பொள்ளாச்சி ஆனைமலையில் இன்று 71 பேருக்கு கொரானா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் கொரானா பரவல் அதிகரித்து வருகிறது. அதன் எதிரொலியாக நாளை முதல் அரசு பகுதி நேர ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளது.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் கொரானா பரவல் அதிகரித்து வருகிறது. அதன் எதிரொலியாக நாளை முதல் அரசு பகுதி நேர ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சி நகர் பகுதியில் இன்று 16 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 10 பேருக்கும் தெற்கு ஒன்றியத்தில் 23 பேருக்கும் என மொத்தம் 49 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதேபோல் ஆனைமலை பகுதியில் 22 பேருக்கும் என மொத்தம் 72 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் பாதிப்பு உறுதியான இடங்களில் சுகாதாரத் துறையினர் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நோய் பாதிக்கப்பட்ட இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தொற்று பாதித்த இடங்களில் உள்ளவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் பொள்ளாச்சி பகுதிகளில் தொற்று அதிகரித்து வருவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...