அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் பொறுப்பிலிருந்து விஷ்ணு பிரபு விலகல்!

கோவை: அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் பொறுப்பிலிருந்து விஷ்ணு பிரபு விலகுவதாக தெரிவித்துள்ளார்.



கோவை: அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் பொறுப்பிலிருந்து விஷ்ணு பிரபு விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு விஷ்ணு பிரபு அனுப்பியுள்ள கடிதத்தில், எனக்கு அரசியல் முகவரி தந்த ஜெயலலிதாவை வணங்கி இந்த கடிதத்தை சமர்பிக்கின்றேன்.



அதிமுக எந்த நோக்கத்தோடு தொடங்கப்பட்டதோ அது ஜெயலலிதா அவர்களின் மறைவுக்குப் பிறகு திசை மாறி சென்று விட்டது. இன்று மாவட்ட அமைச்சர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடம் அதிமுக சென்று விட்டது. இளைஞர்களுக்கு எந்தவித வாய்ப்புகளும் வழங்கப்படுவதில்லை.

மக்கள் பணியாற்றுவதற்கு எனக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. 2021 தேர்தலில் ஆட்சியை இழந்த பிறகும் அவர்கள் தவறுகளை சரி செய்வதாக தெரியவில்லை. ஜெயலலிதா அவர்கள் எனக்கு எந்தவித சிபாரிசுமின்றி 2010ம் ஆண்டு கொடுத்த அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் பொறுப்பில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுகின்றேன்,” என்று கூறியுள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...