திருப்பூர்: தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் அமையவிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய ஆட்சிக்கு திருப்பூர் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் அமையவிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய ஆட்சிக்கு சிறு, குறு தொழிலான கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து விசைத்தறியாளா்களின் சங்கத்தினர் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதோடு, அமையவிருக்கும் புதிய அரசு எங்களது சிறு, குறு தொழிலான விசைத்தறி தொழிலையும் இந்தத் தொழிலை நம்பி வாழும் பல லட்சக்கணக்கான தொழிலாளாகளையும் பாதுகாக்கும் காவலனாக செயல்படும் என்று மனமார நம்புகின்றோம் என்று தெரிவித்துள்ளனர்.