தமிழகத்தில் அமையும் புதிய ஆட்சிக்கு திருப்பூர் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் வாழ்த்து..!

திருப்பூர்: தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் அமையவிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய ஆட்சிக்கு திருப்பூர் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் அமையவிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய ஆட்சிக்கு திருப்பூர் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில்‌ அமையவிருக்கும்‌ திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய ஆட்சிக்கு சிறு, குறு தொழிலான கோவை, திருப்பூர்‌ மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும்‌ விசைத்தறி உரிமையாளர்கள்‌ சங்கம்‌ மற்றும்‌ அனைத்து விசைத்தறியாளா்களின்‌ சங்கத்தினர் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதோடு, அமையவிருக்கும்‌ புதிய அரசு எங்களது சிறு, குறு தொழிலான விசைத்தறி தொழிலையும்‌ இந்தத் தொழிலை நம்பி வாழும்‌ பல லட்சக்கணக்கான தொழிலாளாகளையும்‌ பாதுகாக்கும்‌ காவலனாக செயல்படும் என்று மனமார நம்புகின்றோம்‌ என்று தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...