கோவையில் 18 ஆயிரத்து 939 பேர் நோட்டாவிற்கு வாக்களித்தனர்..!

கோவை: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் கோவை மாவட்டத்தில், வாக்காளர்கள் 18 ஆயிரத்து 939 பேர் நோட்டாவிற்கு வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கோவை: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் கோவை மாவட்டத்தில், வாக்காளர்கள் 18 ஆயிரத்து 939 பேர் நோட்டாவிற்கு வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி சட்டசபைப் பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது. அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கி இன்று முடிவடைந்தது. தேர்தல் முடிவில் திமுக அபார வெற்றி பெற்றது. ஆனால், கோவையில் அதிமுக கூட்டணி கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் சாதனை படைத்தது.

இந்த நிலையில், கோவையில் 10 தொகுதிகளிலும் நோட்டாவிற்கு 18 ஆயிரத்து 939 பேர் பேர் வாக்களித்துள்ளனர். கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் 1,622 வாக்குகளும், மேட்டுப்பாளையத்தில் 2,701 வாக்குகளும், சூலூரில் 2,584 வாக்குகளும், கவுண்டம்பாளையத்தில் 2,868 வாக்குகளும், சிங்காநல்லூரில் 1,415 வாக்குகளும், கோவை வடக்கு தொகுதியில் 1,678 வாக்குகளும், பொள்ளாச்சி 1.527 வாக்குகளும், வால்பாறை பகுதியில் 1,409 வாக்குகள், கோவை தெற்கு தொகுதியில் 8.55 வாக்குகள், கிணத்துக்கடவு 2,280 வாக்குகளும் பெற்றுள்ளனர். குறைந்தபட்சம் தெற்கில் 855 வாக்குகளும், அதிகபட்சமாக கவுண்டம்பாளையத்தில் 2,868 வாக்குகளும் நோட்டா பெற்றுள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...