கோவை: கிணத்துக்கடவு பகுதியில் ரூ.4 கோடி செலவில் சாலையை அகலப்படுத்தி தார் சாலை போடும் பணி தீவிரமடைந்துள்ளது.

கிணத்துக்கடவு சிக்கலாம் பாளையம் பகுதியில் இருந்து சிங்கையன்புதூர் வரை உள்ள 5.2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குறுகிய சாலையை 4 கோடி ரூபாய் செலவில் அகலப்படுத்தி தார் சாலை அமைக்க கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாநில நெடுஞ்சாலை துறை பணிகளை தொடங்கியது.

சாலையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு. இப்போது சாலை அகலப்படுத்த பட்டுள்ளது. அந்த சாலையில் இன்று தார் சாலை போடும் பணி தீவிரமாக நடைபெற்றது. குறுகிய சாலையின் காரணமாக பல்வேறு விபத்துகள் நேரிட்டதால், சாலையை அகலப்படுத்தி தற்போது தார் சாலை போட படுவதாகவும், இன்னும் இரு தினங்களில் பணிகள் முடிவடையும் என்றும் மாநில நெடுஞ்சாலை துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.