பொள்ளாச்சியில் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இன்று 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இன்று 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகசுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பொள்ளாச்சி நகர் பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று பரவல் தினமும் அதிகரிக்கிறது. சுகாதாரத்துறையினர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் மருத்துவ முகாம்களை நடத்தி வருகின்றனர்.

இன்று பொள்ளாச்சி நகராட்சியில் 26 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 26 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 16 பேருக்கும் என மொத்தம் 68 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் தொற்று உறுதி செய்யப்பட்ட இடங்களில் சுகாதாரத்துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...