கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் திமுக வேட்பாளர்கள் ஆய்வு!

கோவை: கோவையில் உள்ள ஜிசிடி பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் திமுக வேட்பாளர்கள் நா.கார்த்திக், குறிச்சி பிரபாகரன் ஆகியோர் பார்வையிட்டனர்.


கோவை: கோவையில் உள்ள ஜிசிடி பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் திமுக வேட்பாளர்கள் நா.கார்த்திக், குறிச்சி பிரபாகரன் ஆகியோர் பார்வையிட்டனர்.

கோவை மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோவை GCT பொறியியல் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. மின்னணு இயந்திரங்களில் முறைகேடு நடைபெறாத வண்ணம் அனைத்து கட்சி பிரதிநிதிகள் இரவு பகலாக காவல் காத்து வருகின்றனர்.



வாக்குப்பதிவு மையத்தில் உள்ள திமுக முகவர்களை சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் நா.கார்த்திக், கிணத்துக்கடவு தொகுதி வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் ஆகியோர் சந்தித்து பேசினர். வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை செய்தனர். அப்போது அவர்களுடன் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, ஆர்.தனபால்,கே.ஆனந்த்,குறிச்சி தேவராஜ்,அபய் கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...