கோவை: பொள்ளாச்சி அருகே தவறவிட்ட லேப்டாப்பை பத்திரமாக திரும்ப ஒப்படைத்த நபருக்கு பொள்ளாச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி உட்கோட்டம் மகாலிங்கபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நியூ ஸ்கீம் ரோட்டில் நேற்று 22.04.2021ம் தேதி இரவு கார்த்திக் S/o யோகநாதன் என்பவர் அவரது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தபோது தவறவிட்ட லேப்டாப் பையை அவருக்கு பின்னால் சென்றுகொண்டு இருந்த ஆஷிக் அஹமது என்பவர் எடுத்து பத்திரமாக மகாலிங்கபுரம் காவல் நிலையத்தின் மூலமாக கார்த்திக் அவர்களுக்கு ஒப்படைத்துள்ளார்.
இந்த நிலையில், அவரது நற்செயலை பாராட்டி ஆஷிக் அஹமது அவர்களை பாராட்டி பொள்ளாச்சி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் K.G. சிவகுமார் அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.