ஈமு மோசடியில் தண்டனை பெற்ற நபர் கோவை நீதிமன்றத்தில் சரண்!

ஈமு நிதி நிறுவனம் மோசடி வழக்கில், 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஈஸ்வரமூர்த்தி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.


கோவை: ஈமு நிதி நிறுவனம் மோசடி வழக்கில், 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஈஸ்வரமூர்த்தி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

திருப்பூர், காங்கேயம் மெயின் ரோட்டில் ஸ்ரீ சபரி ஆண்டவர் ஈமு கோழி நிதி நிறுவனம் நடத்தி வந்தார் ஜோதிடர் ஈஸ்வரமூர்த்தி(50).

இந்நிறுவனத்தில், டெபாசிட் செய்தவர்களிடம், 2012ல், 16 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், ஈஸ்வரமூர்திக்கு, கோவை டான்பிட் நீதிமன்றம், 10 ஆண்டு சிறை, 15 லட்சம் அபராதம் விதித்து, கடந்த 15ம் தேதி தீர்ப்பளித்தது.

தீர்ப்பின் போது, ஈஸ்வரமூர்த்தி ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், ஈஸ்வரமூர்த்தி தானாக முன் வந்து நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை சிறையிலடைக்க, நீதிபதி ரவி உத்தரவிட்டார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...