திருப்பூரில் விலை வீழ்ச்சி, அதிக வரத்து காரணமாக சாலையோரங்களில் வீணாக கொட்டப்படும் தக்காளி..! விவசாயிகள் வேதனை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளான மலையாண்டி கவுண்டனூர், ஆண்டிய கவுண்டனூர், உரல்பட்டி, கண்ணமநாயக்கனூர் மருள் பட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் தக்காளி சாகுபடி என்பது பிரதான பயிராக இருந்து வருகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளான மலையாண்டி கவுண்டனூர், ஆண்டிய கவுண்டனூர், உரல்பட்டி, கண்ணமநாயக்கனூர் மருள் பட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் தக்காளி சாகுபடி என்பது பிரதான பயிராக இருந்து வருகிறது.

ஆண்டுதோறும் தக்காளி சீசனில் வரத்து அதிகரித்து அதன் விலை வீழ்ச்சி அடைவது வாடிக்கையாகிவிட்டது. இந்த ஆண்டும் பதினாறு கிலோ எடைகொண்ட தக்காளி பெட்டி ரூபாய் 50க்கு மட்டுமே விற்பனையாகி வருகிறது. ஆள் கூலி கூட இந்த தொகை கட்டாத காரணத்தால் பல விவசாயிகள் தக்காளி அறுவடை செய்யாமல் அப்படியே தோட்டத்தில் விட்டுவிட்டனர்.

அதேபோல, ஒருசிலர் அறுவடை செய்து கமிஷன் மண்டிகள் கொடுத்தாலும் அதுவும் விற்பனையாகாமல் ஓரிரு நாட்களில் கெட்டுவிடுகிறது.



அந்த கெட்டுப் போன தக்காளிகளை சாலை ஓரங்களில் மழைபோல் கொட்டி விடுகின்றனர். இதை பார்க்கும்போது விவசாயிகள் கண்களில் கண்ணீர் வழிகிறது.



எனவே, தக்காளி பாதுகாக்க குளிர்சாதன வசதி கொண்ட கிடங்குகளும் தக்காளி சாஸ் உள்ளிட்ட மதிப்புக்கூட்டு பொருளாக தக்காளியை மாற்றி அதற்கொரு ஆதார விலை நிர்ணயம் செய்ய அரசு முன்வர வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...