ஊரடங்கு நேரங்களில் ரயில், விமான பயணிகள் மற்றும் மருத்துவ அவசர தேவைக்கு செல்ல தடை இல்லை - கோவை மாநகர காவல் ஆணையர் தகவல்!

கோவை: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நேரங்களில் ரயில் மற்றும் விமான பயணிகள் தவிர மருத்துவ அவசர தேவைக்கு செல்பவர்கள் தடையின்றி செல்லலாம் என மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நேரங்களில் ரயில் மற்றும் விமான பயணிகள் தவிர மருத்துவ அவசர தேவைக்கு செல்பவர்கள் தடையின்றி செல்லலாம் என மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாநகர காவல் ஆணையர் கூறியதாவது,

கோவை மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இரவு 10:00 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சோதனைச் சாவடிகள் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு தடைவிதிக்கப்படுகிறது. தவிர ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

அது சமயம் ரயில் விமான பயணிகள் மற்றும் மருத்துவ அவசர தேவைக்கு செல்பவர்களுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படும். சோதனையின்போது போலீசாரிடம் பயண டிக்கெட் காட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...