வால்பாறையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ரூ.5.96 லட்சம் பணம் வசூல்!

கோவை: வால்பாறையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 5,96,156/- பணம் வசூலித்து தரப்பட்டது.


கோவை: வால்பாறையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 5,96,156/- பணம் வசூலித்து தரப்பட்டது.

இந்தியா முழுமையும் இன்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. வால்பாறை நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்திற்கு நீதிபதி கவிதா தலைமை வகித்தார்.



வழக்கறிஞர்கள் விஸ்வநாதன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர்கள் பெருமாள், பால்பாண்டி, முத்துச்சாமி, சிவசுப்ரமணியம், சுமதி, அன்புநாகராஜன், நீதிமன்ற தலைமை எழுத்தர் மனோகரன், தன்னார்வ பணியாளர்கள் மூர்த்தி, முனியாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.



அப்போது, காசோலை மோசடி வழக்குகள் மூலம் ரூ. 2,00,000/-ம், ஜீவானம்ச வழக்குகளில் ரூ. 1,51,500/-ம், மோட்டார் வாகன சிறு வழக்குகளில் ரூ. 20,000/- மும், பணம் கொடுக்கல் வாங்கல் வழக்குகளில் ரூ. 2,24,656/-மும், ஆக மொத்தம் ரூ. 5,96,156/- வசூலித்து தரப்பட்டது. மொத்தம் 60 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 58 பேர்கள் ஆஜரானார்கள், இதில் 12 வழக்குகள் உடனடியாக முடிக்கப்பட்டது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...