மயூரா ஜெயக்குமாருக்கு ஆதரவாக கோவை தெற்கில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பரப்புரை!

கோவை; கோவை தெற்கு காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் மேலிடப்பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்டார்.


கோவை; கோவை தெற்கு காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் மேலிடப்பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்டார்.

கோவை தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் தனது இறுதி கட்ட அனல் பறக்கும் பரப்புரையை சிவானந்தா காலனியில் இன்று தொடங்கினார்.



இந்த இறுதி கட்ட பரப்புரையில் காங்கிரஸ் கட்சி மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மற்றும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் மாவட்ட பகுதி, இடைக்குழு தலைவர்கள் பங்கேற்றனர்.



பரப்புரையில் தினேஷ் குண்டுராவ் பேசுகையில், “நான் தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டேன். திமுக தலைமையிலான அணி மகத்தான வெற்றி பெறும் என்பதை அறிந்து கொண்டேன். திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பது நூறு சதவீதம் உறுதியானதாகும். கோவை தெற்கு தொகுதியில் மயூரா ஜெயக்குமார் வெற்றி பெறுவார்” என்று உறுதி தெரிவித்தார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...