கோவை சுந்தராபுரம் பகுதியில் திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் தீவிர வாக்கு சேகரிப்பு!

கோவை: கோவை சுந்தராபுரம் பகுதியில் திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


கோவை: கோவை சுந்தராபுரம் பகுதியில் திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைகிறது.

இந்நிலையில், கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் இன்று காலை சுந்தராபுரம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



அப்போது, சுந்தராபுரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் பேருந்து பயணிகளிடம் வாக்கு சேகரித்தார்.



மேலும் பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.



பின்னர் சுந்தராபுரம் தக்காளி மற்றும் வாழை மார்க்கெட்டுக்கு சென்ற திமுக வேட்பாளர் அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார்.



இதையடுத்து, காமராஜர் நகர் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...