கோவை ரத்தினபுரியில் ரூ.2.38 கோடி செலவில் புதிய காவல் நிலையம்..! மாநகர காவல் ஆணையர் பூமி பூஜையை தொடங்கி வைத்தார்!

கோவை: கோவை இரத்தினபுரியில் ரூ.2.38 கோடி செலவில் புதிய காவல் நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடந்தது.


கோவை: கோவை இரத்தினபுரியில் ரூ.2.38 கோடி செலவில் புதிய காவல் நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.



கோவை டிக 14 கோவை ரத்தினபுரி 7-வது வீதியில் உள்ள ஜீவி ராமசாமி தெருவில் புதிய காவல் நிலையம் கட்டுவதற்கு மாநகராட்சி சார்பில் 15 சென்ட் இடம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ 2.38 கோடி செலவில் 10986 சதுர அடியில் 4 மாடி கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. போலீஸ் ஹவுசிங் கார்பரேசன் சார்பில் இது கட்டப்படுகிறது.

இந்த நிலையில், இதற்கான பூமி பூஜை இன்று நடந்தது. மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் கலந்து கொண்டு முதல் செங்கலை எடுத்து வைத்து தொடங்கி வைத்தார்.



இதில் துணை காவல் ஆணையர் ஸ்டாலின், உதவி காவல் ஆணையர் பிரேம் ஆனந்த், ரத்தினபுரி காவல் ஆய்வாளர் தெய்வசிகாமணி, தமிழ்நாடு போலீஸ் ஹவுசிங் கார்பொரேஷன் செயற்பொறியாளர் எஸ் வி சேகர், உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், பொறியாளர் கலைக்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...