கோவை: தொழில்நுட்ப குறைபாடு காரணமாக, உலகெங்கிலும் ஜிமெயில், கூகிள், யூடியூப் சேவை முடங்கியதால், ஈமெயில் பெறுவதிலோ அல்லது அனுப்புவதிலோ சிரமம் நிலவி வருகிறது. உலகளாவிய இந்த செயலிழப்பு குறித்து ஆராய்ந்து வருவதாக, கூகிள் நிறுவனம் டுவீட் மூலம் தெரிவித்துள்ளது.
கோவை: தொழில்நுட்ப குறைபாடு காரணமாக, உலகெங்கிலும் ஜிமெயில், கூகிள், யூடியூப் சேவை முடங்கியதால், ஈமெயில் பெறுவதிலோ அல்லது அனுப்புவதிலோ சிரமம் நிலவி
வருகிறது. உலகளாவிய இந்த செயலிழப்பு குறித்து ஆராய்ந்து வருவதாக, கூகிள் நிறுவனம் டுவீட் மூலம் தெரிவித்துள்ளது.
இதனால் பல்லாயிரக்கணக்கான, மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள், தகவல் பரிமாற்றம் செய்ய முடியாமல், சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளனர். கூகிளின் எல்லா சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சிக்கல் விரைவில் சரிசெய்யபடும், என்று நம்பப்படுகிறது.