உலகெங்கிலும் ஜிமெயில், கூகிள், யூடியூப் சேவை முடங்கியது..!

கோவை: தொழில்நுட்ப குறைபாடு காரணமாக, உலகெங்கிலும் ஜிமெயில், கூகிள், யூடியூப் சேவை முடங்கியதால், ஈமெயில் பெறுவதிலோ அல்லது அனுப்புவதிலோ சிரமம் நிலவி வருகிறது. உலகளாவிய இந்த செயலிழப்பு குறித்து ஆராய்ந்து வருவதாக, கூகிள் நிறுவனம் டுவீட் மூலம் தெரிவித்துள்ளது.

கோவை: தொழில்நுட்ப குறைபாடு காரணமாக, உலகெங்கிலும் ஜிமெயில், கூகிள், யூடியூப் சேவை முடங்கியதால், ஈமெயில் பெறுவதிலோ அல்லது அனுப்புவதிலோ சிரமம் நிலவி 

வருகிறது. உலகளாவிய இந்த செயலிழப்பு குறித்து ஆராய்ந்து வருவதாக, கூகிள் நிறுவனம் டுவீட் மூலம் தெரிவித்துள்ளது. 

இதனால் பல்லாயிரக்கணக்கான, மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள், தகவல் பரிமாற்றம் செய்ய முடியாமல், சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளனர். கூகிளின் எல்லா சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சிக்கல் விரைவில் சரிசெய்யபடும், என்று நம்பப்படுகிறது.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...