கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் லோக் அதலாத் நீதிபதி கவிதா தலைமையில் இன்று நடைபெற்றது.

வழக்கறிஞர்கள் முத்துச்சாமி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காசோலை மோசடி வழக்குகள், பணம் கொடுக்கல் வாங்கல் வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், வாகன வழக்குகள், பிளாஸ்டிக் பொருட்கள் வழக்குகள் உள்ளிட்ட104 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில் 29 வழக்குகள் முடிக்கப்பட்டது. அதேபோல ரூ.45,000/- அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டது. மேலும், காசோலை மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் வழக்குகளில் ரூ.13,17,280/- வசூலித்து தரப்பட்டது. இம்மன்ற வழக்குகளில் வழக்கறிஞர்கள் பெருமாள், பால்பாண்டி, சிவசுப்ரமணியம், அன்புநாகராஜன், வினோத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனா். முடிவில் வழக்கறிஞர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.