வால்பாறை மக்கள் நீதிமன்றத்தில் 104 வழக்குகள் விசாரணை - ரூ.13.62 லட்சம் வசூல்!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் லோக் அதலாத் நீதிபதி கவிதா தலைமையில் இன்று நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் லோக் அதலாத் நீதிபதி கவிதா தலைமையில் இன்று நடைபெற்றது.



வழக்கறிஞர்கள் முத்துச்சாமி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காசோலை மோசடி வழக்குகள், பணம் கொடுக்கல் வாங்கல் வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், வாகன வழக்குகள், பிளாஸ்டிக் பொருட்கள் வழக்குகள் உள்ளிட்ட104 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.



இதில் 29 வழக்குகள் முடிக்கப்பட்டது. அதேபோல ரூ.45,000/- அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டது. மேலு‌ம், காசோலை மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் வழக்குகளில் ரூ.13,17,280/- வசூலித்து தரப்பட்டது. இம்மன்ற வழக்குகளில் வழக்கறிஞர்கள் பெருமாள், பால்பாண்டி, சிவசுப்ரமணியம், அன்புநாகராஜன், வினோத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனா். முடிவில் வழக்கறிஞர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...