நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடியில் யானை தாக்கியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடியில் யானை தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடியில் யானை தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிலுள்ள சேரம்பாடி பகுதியிலுள்ள கண்ணம்பள்ளி எஸ்டேட்டில் வசித்து வந்தவர் நாகமுத்து(65).

இவர் நேற்று இரவு அப்பகுதியிலுள்ள கடைக்கு வெற்றிலை பாக்கு வாங்கச் சென்றுள்ளார். இந்நிலையில், வீடு திரும்பும்போது கடைவீதியிலேயே யானை மிதித்துக் கொன்றது.

இதனையடுத்து, அருகிலிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வனத்துறையினர் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பந்தலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதேபோல, இன்று காலை கோவை கெம்பனூர் வனத்துறைக்கு உட்பட்ட இளச்சி பகுதியில் இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற ஆறுமுகம்(75) என்ற முதியவர் ஆண் யானை மிதித்ததில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆறுமுகச்சாமி (19), முத்து (18) ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...