டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வால்பாறையில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்!

கோவை: வால்பாறையில் விவசாயிகளின் டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


கோவை: விவசாயிகளின் டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வால்பாறையில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வால்பாறை வியாபாரிகள் நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய விவசாய சட்டம் மூன்றையும் வாபஸ் வாங்க வலியுறுத்தி கோஷமிட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் வியாபாரிகள் சங்கத் தலைவர் சவுந்திரபாண்டியன், எம் ஜே பி ஷாஜு, சுரேஷ் பிரதீப் குமார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...