பொள்ளாச்சி: ஆனைமலை ஒன்றிய குழு கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று முன்தினம் ஆனைமலை ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆனைமலை ஒன்றிய ஆணையாளர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் லதா, ஒன்றிய தலைவர் சாந்தி, துணைத்தலைவர் கோபால் ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொள்ளாச்சி: ஆனைமலை ஒன்றிய குழு கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று முன்தினம் ஆனைமலை ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆனைமலை ஒன்றிய ஆணையாளர்பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் லதா, ஒன்றிய தலைவர் சாந்தி, துணைத்தலைவர் கோபால் ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட, ஒன்றிய கவுன்சிலர்கள் கூறுகையில், ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பழைய தொகுப்பு வீடுகள் முற்றிலும் சேதமடைந்து, இடியும் நிலையில் உள்ளது. அவற்றை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி பகுதிகளில் சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும். பசுமை வீடு கட்டுவதற்கான ஒதுக்கீடுகளை அதிகரிக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.
முக்கிய துறை அதிகாரிகள் கூட்டதிற்கு வராததால், குறைகளை நிவர்த்தி செய்ய முடியாத சூழல் ஏற்படுவதாகவும், மாவட்ட நிர்வாகம், துறை அதிகாரிகளையும் ஒன்றிய குழு கூட்டத்தில் கலந்துகொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.