மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு நாளையொட்டி வால்பாறையில் அவரது திருவுருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி!

கோவை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வால்பாறையில் எம்ஜிஆர் தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.


கோவை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வால்பாறையில் எம்ஜிஆர் தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.



கோவை மாவட்டம் வால்பாறையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 4ம் நினைவு நாளை முன்னிட்டு வால்பாறை நகர அதிமுக தொழிற்சங்கமான எம்ஜிஆர் தோட்டத்தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பில் தொழிற்சங்க அலுவலகத்தின் முன்புறம் தொழிற்சங்க தலைவர் வால்பாறை வீ.அமீது தலைமையில் ஜெயலலிதா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், வால்பாறை அதிமுக தொழிற்சங்க தலைவர் வால்பாறை வி.அமீது, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் சலாவுதீன் ஜார்ஜ், மிச்சர் முருகன், கே.ஆர்.பெருமாள், ஆலன் அண்ணாதுரை, கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கழக உடன் பிறப்புகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...