முஹம்மது நபியின் பிறந்த நாள் விழா: கோவையில் 5000 க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கும் இஸ்லாமிய அமைப்புகள்

கோவை: இஸ்லாமியர்களின் இறைத்தூதர் முஹம்மது நபியின் பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

கோவை: இஸ்லாமியர்களின் இறைத்தூதர் முஹம்மது நபியின் பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.



முஹம்மது நபி அவர்களின் பிறந்த நாளான ஈத் மிலாத்-உன்-நபி (Eid Milad-Un-Nabi) என்ற புனித நாள், இன்று அக்டோபர் 29ஆம் தேதி வியாழக்கிழமை மாலையில் தொடங்கி, அக்டோபர் 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை முடிவடைகிறது.



அதன் ஒரு பகுதியாக, கோவை உக்கடம் ஜி எம் நகர் பகுதியில் உள்ள சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு மற்றும் சுன்னத் ஜமாத் யூத் பெடரேஷன் சார்பாக ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு தலைவர் ஹாஜி இதயத்துல்லா, சுன்னத் ஜமாத் யூத் பெடரேஷன் நிர்வாகிபைசல் மற்றும் பள்ளிவாசல் இமாம்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...