கோவை: கோவை ஓப்பணக்கார வீதியில் உள்ள பிரபல துணி கடையான கணபதி சில்க்ஸ் துணிக்கடையில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் காவல் துறையினர் 5000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
கோவை: கோவை ஓப்பணக்கார வீதியில் உள்ள பிரபல துணி கடையான கணபதி சில்க்ஸ் துணிக்கடையில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் காவல் துறையினர் ரூ.5000 அபராதம் விதித்தனர்.
கொரோனா தொற்று காரணமாக அரசு பல்வேறு விதிமுறைகளை விதித்து உள்ள நிலையில், இதனை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் வருவதையொட்டி பொதுமக்கள் முன்னதாகவே துணிமணிகள் மற்றும் பொருட்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக, நேற்று முன்தினம் ஞாயிற்றுகிழமை என்பதால் துணிகள் வாங்க கோவையில் உள்ள பிரசித்த பெற்ற கடைகளில் சமூக இடைவெளியின்றி துணிகள் வாங்க ஏராளமானோர் குவிந்தனர்.
இந்த நிலையில், கோவை ஓப்பணக்கார வீதியில் உள்ள பிரபல துணி கடையான கணபதி சில்க்ஸ் துணிக்கடையில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் காவல் துறையினர் 5000 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.