கோவை: கோவை குறிச்சி பகுதி கனரா வங்கி ஏடிஎம்ல் கிடந்த ரூபாய் 6 ஆயிரத்தை வங்கி மேலாளரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர், விஜய் என்பவரை கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் பொன்னாடை அணிவித்து அவரின் நேர்மையை பாராட்டினார்.

இது பற்றி கூறிய சட்டமன்ற உறுப்பினர், இவர் போன்ற சுயநலமற்ற நேர்மையான இளைஞர்களால் தான் நல்ல சமுதாயம் உருவாகும், என்றார்.