திருப்பூர்: திருப்பூரில் வேளாண் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு அமல்படுத்தி உள்ள வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரக் கூடிய சூழ்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வேளாண் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கூட்டமைப்பினர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.