குன்னூர் ராணுவ வீரர்களுடனான எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் நினைவலைகள்..!

நீலகிரி: குன்னூர் ராணுவ வீரர்களுக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் (22.12.2013) இசை நிகழ்ச்சி நடத்தினார்.


நீலகிரி: குன்னூர் ராணுவ வீரர்களுக்காக எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் (22.12.2013) இசை நிகழ்ச்சி நடத்தினார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, இதுவரை படத்தில் நடிக்கும் ஹீரோக்களுக்காக பாடிவந்த நான், தற்போது தான் உண்மையான நிஜ ஹீரோக்களுக்காக பாட வந்திருக்கிறேன். இது எனது 50 ஆண்டுகால கனவு என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மேலும், நாம் நாட்டில் சுகமாக வாழ ராணுவ வீரர்கள் எல்லையில் தியாகத்துடன் இருக்கிறார்கள், அவர்களது தியாகத்தை தினமும் 10 செகண்ட் நினைவில் வைப்போம், தினமும் 5 செகண்டாவது அவர்களுக்காக பிராத்திப்போம் என்றார்.

சுமார் இரண்டரை மணி நேரம் பல்வேறு பாடல்களை எஸ்.பி பாலசுப்பிரமணியம் மற்றும் அவரது தங்கை எஸ்.பி.சைலஜா, அவரது மகன் எஸ்.பி.பி சரண் ஆகியோர் பாடி ராணுவ வீரர்களை மகிழ்வித்தனர்.

மேலும், எஸ்பி.பாலசுப்ரமணியத்திற்கு அப்போதைய ராணுவ மையத் தலைவர் சுரேஷ்குமார் நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...