கோவை: கோவை மாவட்டம் ஆனைமலை திராவிட தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் முன்னாள் திமுக நகர செயலாளர் கோழிகடை என். கணேசன் தலைமையில் வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கம் சார்பாக நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழில் தகராறு சட்ட விதிமுறைகளை சீர்குலைக்காதே...விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மறக்காதே..! மேலும், தனியார் தோட்ட நிறுவனத்திற்கு ஈடு இணையாக, போனஸ் வழங்கப்பட வேண்டும், உள்ளிட்ட பல கோரிக்கைகள் கோஷங்களாக எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில், திமுக, காங்கிரஸ் கம்யூனிஸ்ட், மதிமுக மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கோழிக்கடை என் கணேசன் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர், மோகன் பெரியசாமி, பரமசிவம் காங்கிரஸ் கட்சியின் கருப்பையா, வழக்கறிஞர்கள், வினோத்குமார் விசுவநாதன், மதிமுக வேல்முருகன் ஈ. கா. பொன்னுச்சாமி, மகுடீஸ்வரன் அரசு போக்குவரத்து கழக முன்னாள் மண்டல செயலாளர், பன்னீர்செல்வம் மற்றும் ஏராளமான கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.