திருப்பூரில் கந்த சஷ்டி கவசம் வீடியோவுடன் கூடிய ஆடியோ குறுந்தகடையை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வெளியிட்டார்

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இன்று பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா மற்றும் பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கந்த சஷ்டி கவசம் ஆடியோ மற்றும் வீடியோ உடன் கூடிய குறுந்தகட்டை (CD) வெளியிட்டனர்.


திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இன்று பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா மற்றும் பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கந்த சஷ்டி கவசம் ஆடியோ மற்றும் வீடியோ உடன் கூடிய குறுந்தகட்டை (CD) வெளியிட்டனர்.



திரைப்பட இயக்குனர் திரொளபதி மோகன் இயக்கத்தில், ஜுபின் இசையில் பாடகர் வேல்முருகன் பாடியுள்ள கந்த சஷ்டி கவசம் 2020 என்ற குறுந்தகடை இருவரும் வெளியிட, அதனை திருப்பூரைச் சேர்ந்த ஏற்றுமதியாளர் ஆம்ஸ்ட்ராங்க் பழனிச்சாமி மற்றும் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் தலைவர் வேலூர் இப்ராஹிம், ராம ரவிக்குமார், கிஷோர் கே ஸ்வாமி உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...