கொரோனோ பரவலை தடுக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பொள்ளாச்சியில் கிராம நிர்வாக அலுவலகங்களில் மனுநீதி முகாம்

கோவை: கோவையில் பதவி உயர்வு காலதாமதத்தால் தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கொரோனோ பரவலை தடுக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பொள்ளாச்சியில் கிராம நிர்வாக அலுவலகங்களில் மனுநீதி முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, திங்கட்கிழமை நாட்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் மனுநீதி நாள் முகாமில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் நேரடியாக ஆட்சித் தலைவரை சந்தித்து, மனுக்களை கொடுத்து வந்தனர். இதனால் மக்கள் கூட்டம் அதிகமாக கூடுவதால், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

எனவே, மாவட்டத்தில் உள்ள அந்தந்த கிராம நிர்வாக அலுவலகங்களில், மனுநீதி முகாம் நடத்தி, பொதுமக்களின் மனுக்களை பெற்றுக் கொள்ள மாவட்ட ஆட்சியர், வருவாய்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



இதனையடுத்து, இன்று பொள்ளாச்சி வடக்கு, தெற்கு ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலகங்களில், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட வருவாய்துறை அதிகாரிகள், பொதுமக்களின் மனுக்களை பெற்றுக் கொண்டனர். சமூக இடைவெளியுடன் நின்று பொதுமக்கள் மனுக்கள் வழங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...