கோவையில் சமையல் செய்யும் போது கவன குறைவால் தீ விபத்து ஏற்பட்டு வட மாநில பெண் மரணம்

கோவை: கோவையில் சமையல் செய்யும் போது கவன குறைவால் தீ விபத்து ஏற்பட்டு வட மாநில பெண் மரணம். குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்வர்கள் மனிஷ், கீதா தம்பதியினர். இவர்கள், கோவை திருச்சி சாலை ராஜலட்சுமி மில்ஸ் அருகே பொம்மை வியாபாரம் செய்து வருகின்றனர்.


கோவை: கோவையில் சமையல் செய்யும் போது கவன குறைவால் தீ விபத்து ஏற்பட்டு வட மாநில பெண் மரணம். குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்வர்கள் மனிஷ், கீதா தம்பதியினர். இவர்கள், கோவை திருச்சி சாலை ராஜலட்சுமி மில்ஸ் அருகே பொம்மை வியாபாரம் செய்து வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி டர்பன் ஆயில் தரையில் சிந்தியுள்ளது. அது, கீதாவின் உடையிலும் சிந்தியிருந்தது தெரியாமல், அவர் சமையல் செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கீதாவின் உடையில் தீ பற்றியது.

இதில், பலத்த காயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளது. இதனை தொடர்ந்து, நேற்று அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு கீதாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சிங்காநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...