நீலகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் காணப்படும் மூடுபனியால் வாகன ஓட்டிகள் அவதி - முகப்பு விளக்குடன் வாகனங்களை இயக்க அறிவுறுத்தல்!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பனி மூட்டம் அதிகரித்து காணப்படுவதால் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டு கவனமுடன் இயக்க காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பனி மூட்டம் அதிகரித்து காணப்படுவதால் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டு கவனமுடன் இயக்க காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி, பகுதியில் அவ்வப்போது மழைபெய்து வருகிறது. இதனால் குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் பனி மூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

அதேபோல, குன்னூர் கோத்தகிரியில் உள்ள மலைப்பாதையிலும், குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையிலும், சுற்றுலாத்தலங்களிலும், அவ்வப்போது ஏற்பட்டு வரும் அடர்த்தியான மேகமூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.



இந்நிலையில், கடும் மேகமூட்டத்தால் வாகனங்கள் இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஓட்டுனர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்க காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...