திருப்பூர்: திருப்பூரில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஜி.கே மூப்பனாரின் பிறந்த நாள் ஆண்டு தோறும் விவசாயிகள் தினமாக த.மா.கா சார்பில் கொண்டாடப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, பொள்ளாச்சியில், மூப்பனாரின் 89வது பிறந்த நாளான இன்று, கோவை புறநகர் தெற்கு மாவட்டம் த.மா.கா இளைஞர் அணியின் சார்பில், அஜந்தா கார்த்திகேயன், தலைமையில் இன்று, பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

மேலும், பொது மக்ககளுக்கு இலவச முககவசம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை மாவட்ட இளைஞரணி தலைவர் மணிகண்டன் துவக்கி வைத்தார்.
மாவட்ட பொதுச்செயலாளர் சரவணகுமார், மாவட்ட செயலாளர் சிவக்குமார், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.