தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பொள்ளாச்சியில் திராவிட கூட்டமைப்பு கோரிக்கை

கோவை: கொரோனா நோய் தாக்குதல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில், வரும் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த தமிழகத்தில் அரசு தடை விதித்துள்ளது.

கோவை: கொரோனா நோய் தாக்குதல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில், வரும் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த தமிழகத்தில் அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், தடையை மீறி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, விசர்ஜன ஊர்வலம் நடத்தப்படும் என்று இந்து அமைப்புகள் அறிவிப்பு விடுத்துள்ளன.



கொரோனா நோய் வேகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் மூலம் நோய்த்தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது, எனவே விநாயகர் சிலை பிரதிஷ்டை மற்றும் ஊர்வலத்திற்கு அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றும், தடையை மீறி ஊர்வலம் நடத்தும் இந்து அமைப்புகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொள்ளாச்சியில், திராவிட இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...