74 வது சுதந்திர தினம்: நீலகிரி மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியேற்றி மரியாதை

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இன்று நாட்டின் 74 வது சுதந்திர தினம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

நீலகிரி:  நீலகிரி மாவட்டத்தில் இன்று நாட்டின் 74 வது சுதந்திர தினம் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.



முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா, தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

கொரோனா நோய் தடுப்பில் முக்கிய பங்காற்றிய நகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள், வருவாய்த்துறையினர், மருத்துவ துறையினர், தீயணைப்புத் துறையினர் கௌரவிக்கப்பட்டனர். 



கொரோனா ஊரடங்கு என்பதால் வழக்கமாக நடைபெறும் காவல்துறை அணிவகுப்பு, மற்றும் பழங்குடியினர் நடனம் ஆகியவை இந்த ஆண்டு நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...