மேட்டுப்பாளையத்தில் வீடற்ற ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதிகளில், கடந்த ஜந்து ஆண்டுகளாக குடியிருந்தும் சொந்த வீடற்று புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு இலவச வீட்டுமனைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதிகளில், கடந்த ஜந்து ஆண்டுகளாக குடியிருந்தும் சொந்த வீடற்று புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு இலவச வீட்டுமனைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது.

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வாழ்பவர்களுக்கு, சில நெறிமுறைகளுக்கு உட்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாவை இலவசமாக வழங்கும் ஒரு சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி, மேட்டுப்பாளையம் வட்டாச்சியர் அலுவலத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில், வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு அரசின் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வரன்முறைப்படுத்தி பட்டா வழங்கபட்டது.

கோவை வடக்கு வருவாய் கோட்டாச்சியர் சுரேஷ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே சின்னராஜ் ஆகியோர் கலந்து கொண்டு 65 பயணாளிகளுக்கு இலவச வீட்டுமனைபட்டாக்களை வழங்கினர்.

மேலும், 803 பேருக்கு குடும்ப அட்டைகளும் வழங்கபட்டது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...