கோவை: கோவை கீரணத்தம் பகுதியில் சட்டவிரோதமாக ஆதிதிராவிடர் இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தேவாலயத்தை இடிக்க வலியுறுத்தி பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோவை கீரணத்தம் பகுதியில் ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை சட்டத்திற்கு முரணாக ஆக்கிரமித்து சர்ச் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள தேவாலயத்தை சுற்றி இருக்கும் இடத்தையும் ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் கட்டப்பட்ட சுற்றுச்சுவரை இன்று சங்க பரிவார் துணையுடன் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, இன்று பாஜக வடக்கு மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் பட்டாவை ரத்து செய்து சர்ச்-ஐ இடிக்க வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது.