கோவை உக்கடம் பேருந்து நிலையத்தின் பெயர்ப்பலகை நள்ளிரவில் லாரி மோதியதில் சரிந்து விழுந்தது

கோவை: கோவை உக்கடம் பேருந்து நிலையம் தற்போது கொரோனா தொற்றை தடுக்கும் விதத்தில் சமூக இடைவெளியுடையை மாநகராட்சி காய்கறி மார்க்கெட்டாக செயல்பட்டு வருகிறது.

கோவை: கோவை உக்கடம் பேருந்து நிலையம் தற்போது கொரோனா தொற்றை தடுக்கும் விதத்தில் சமூக இடைவெளியுடையை மாநகராட்சி காய்கறி மார்க்கெட்டாக செயல்பட்டு வருகிறது. 

இங்கு பொதுமக்களும் வியாபாரிகளும் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் உக்கடம் பேருந்து நிலைய நுழைவு வாயிலில் உள்ள பேருந்து நிலையத்தின் பெரிய பெயர்ப்பலகை நள்ளிரவில் லாரி மோதியதில் சரிந்து விழுந்தது.

பெயர்ப்பலகை விழுந்த சமயத்தில் ஆள் நடமாட்டம் எதுவும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து உடனடியாக சம்பவம் அறிந்து வந்த உக்கடம் போலீசார் அந்த பெயர்ப் பலகையை கிரேன் மூலம் அகற்றப்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...