பொள்ளாச்சி ஆழியாறு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மலைப்பாம்பு; பொது மக்களே பிடித்து வனத்துறையிடம் ஒப்படைப்பு

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியாறு குடியிருப்பு பகுதிக்குள் மலைப்பாம்பு ஒன்று புகுந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியாறு குடியிருப்பு பகுதிக்குள் மலைப்பாம்பு ஒன்று புகுந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.

மலைப்பாம்பை பார்த்த பொதுமக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த பொது, வனத்துறையினர் நாங்கள் மலைப் பாம்பை பிடிக்க மாட்டோம் நீங்களே பிடித்துக்கொண்டு வந்து எங்களிடம் தாருங்கள் என்று கூறியதாக குற்றம் சாட்டினர்.

இதனால், அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் அந்த பாம்பை லாவகமாக பிடித்து ஆழியார் வன சோதனை சாவடியில் ஒப்படைத்தனர்.

இனி வரும் காலங்களில், பொதுமக்கள் நலன் கருதி பாம்பை பிடிக்க வனத்துறையினர் வர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...