திருப்பூர்: திருப்பூர் கல்லாங்காடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக குடிமைப் பொருள் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததின் பேரில், குடிமை பொருள் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததின் பேரில், அதிகாரிகள் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருடன் அப்பகுதியை சேர்ந்த தியாகராஜன் என்பவரின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வீட்டில் உள்ள அறையில் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான ரேஷன் அரிசகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட தியாகராஜன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தியாகராஜன் அப்பகுதியை சேர்ந்த பொது மக்களிடமிருந்து ரேஷன்.அரிசியை வாங்கி வந்து, சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வடமாநில தொழிலாளர்களுக்கு கிலோ 10 ரூபாய் என்று விற்பனை செய்து வந்ததாக ஒப்பக்கொண்டார்.

மேலும், தியாகராஜன், அரிசிகளை ரேஷன் கடைகளிலிருந்து வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறாரா? இந்த ஊழலில் ரேஷன் கடை ஊழியர்கள் யாருக்கேனும் தொடர்ப்பு உள்ளதா? என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.