கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 23 மற்றும் 24வது வார்டுக்குட்பட்ட அனைத்து மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் கொரோனா விழிப்புணர்வுக்கான அறிவுரைகளை கூறி, நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துவதற்கான ஆயுஷ் குடிநீரை வழங்கினார்.

இதையடுத்து, கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 7வது வார்டுக்குட்பட்ட வடவள்ளி சாலை, இடையர்பாளையம், கவுண்டம்பாளையம், தடாகம் சாலை பகுதிகளில் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா விழிப்புணர்வுக்கான அறிவுரைகளை கூறி, சிறப்பு கிருமிநாசினி தெளிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் பார்வையிட்டார்.

பின்னர் கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 83வது வார்டுக்குட்பட்ட தெலுங்கு வீதி, கருப்ப கவுண்டர் வீதி, இராஜ வீதி பகுதிகளில் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா விழிப்புணர்வுக்கான அறிவுரைகளை கூறி, சிறப்பு கிருமிநாசினி தெளிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் பார்வையிட்டார்.

மேலும், கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 100வது வார்டுக்குட்பட்ட வெள்ளலூர் மற்றும் அதிவிரைவு படையினர் குடியிருப்பு பகுதிகளில் சிறப்பு கிருமிநாசினி தெளிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் பார்வையிட்டார்.