ஊரடங்கு உத்தரவை மீறி கடைகள் திறந்த 10 இடங்களுக்கு சீல் வைப்பு

கோவை: கடந்த சில தினங்களாக கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் 37 மணி நேர முழு ஊரடங்கை மாவட்ட நிர்வாகம் அமலபடுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பால் விநியோகம் மற்றும் மருந்தகங்கள் தவிர்த்து அனைத்து வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன.

கோவை: கடந்த சில தினங்களாக கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் 37 மணி நேர முழு ஊரடங்கை மாவட்ட நிர்வாகம் அமலபடுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பால் விநியோகம் மற்றும் மருந்தகங்கள் தவிர்த்து அனைத்து வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. 

இந்நிலையில் ஒரு சில இடங்களில் உத்தரவை மீறி செயல்பட்டவர்கள் மீது சுகாதார துறை நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டது. இதன் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட நேரத்தை கடந்து செயல்பட்ட போத்தனூர் ஆவின் பாலகம், குறிச்சி பகுதியில் இயங்கிய இறைச்சி கடை உள்ளிட்ட 10ற்கும் மேற்பட்ட இடங்கள் மாநகராட்சி சுகாதார துறை அலுவலர்கள் ஜீவன் முருகராஜ் தலைமையில் காவல் துறை ஆய்வாளர் மகேஷ்வரன் முன்னனியில் உத்தரவை மீறி செயல்பட்ட கடைகளுக்கு சீல் வைத்தனர். 

இதே போல் முக கவசம் அணியாமல் சுற்றி திரிந்த 50கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கபட்டது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...