கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.41 சத்தி சாலை, ஜெம் கார்டன் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அலைபேசி மூலம் மழைநீர் வடிகால், தெருவிளக்கு, சாலைவசதி சம்மந்தமாக செய்த புகாரினை விசாரிக்க மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள், நேரில் ஆய்வு செய்து, உடனடியாக பணிகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதேபோல, கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.53 ஆவாரம் பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அலைபேசி மூலம் மழைநீர் வடிகால் அடைப்பு ஏற்பட்டதாக செய்த புகாரினை விசாரிக்க மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள், நேரில் ஆய்வு செய்து, உடனடியாக 2.0 என்ற நவீன இயந்திரத்தின் மூலமாக சரிசெய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.