கோவை காந்திபுரம்‌ பகுதியில் சமூக இடைவெளியை பின்பற்றாமல்‌ இயங்கி வந்த இரண்டு தனியார்‌ செல்போன்‌ கடைகளுக்கு சீல்‌ வைப்பு!

கோவை காந்திபுரம்‌ பகுதியிலுள்ள இரண்டு தனியார்‌ செல்போன்‌ கடைகளில்‌ போதிய சமூக இடைவெளியினை பின்பற்றாமல்‌ இயங்கி வந்ததை தொடர்ந்து மாநகராட்சி பறக்கும்‌ படை அதிகாரிகளால்‌ பூட்டி சீல்‌ வைக்கப்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சியில்‌ கொரோனா தடுப்பு பணிகளின்‌ தொடர்ச்சியாக மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்களின்‌ உத்தரவின்படி, மத்திய மண்டலத்திற்குட்பட்ட காந்திபுரம்‌ பகுதியிலுள்ள இரண்டு தனியார்‌ செல்போன்‌ கடைகளில்‌ போதிய சமூக இடைவெளியினை பின்பற்றாமல்‌ இயங்கி வந்ததை தொடர்ந்து மாநகராட்சி பறக்கும்‌ படை அதிகாரிகளால்‌ பூட்டி சீல்‌ வைக்கப்பட்டது.



கோவை மாநகராட்சியில்‌ கொரோனா தடுப்பு பணிகளின்‌ தொடர்ச்சியாக மாநகராட்சியின்‌ 5 மண்டலத்திற்குட்பட்ட 100 வார்டுகளிலும்‌ கொரோனா பரவலை கட்டுப்படுத்த 15 டிராக்டர்கள்‌, 10 மினி டிராக்டர்கள்‌, 20 TATA ACE, 4 மொபைல்‌ ஜெட்‌, 6 வஜ்ரா வாகனங்களின்‌ மூலமாக கிருமி நாசினி மருந்து தெளிக்கும்‌ பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ அவர்கள்‌ மற்றும்‌ அதிகாரிகள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...