நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிாி ராம்சந்த் பகுதியில் தேயிலைத் தாேட்டத்தில் குட்டிகளுடன் உலா வரும் கரடிகளால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர், கொலக்கம்பை, கோத்தகிாி பகுதியில் சமீப காலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகாித்து காணப்படுகிறது.
குறிப்பாக, குடியிருப்பு பகுதிகளிலும், தேயிலைத் தோட்டங்களிலும் சா்வ சாதாரணமாக குட்டிகளுடன் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று மதியம் கோத்தகிாி நகரில் உள்ள ராம்சந்த் பகுதியில் தேயிலை தாேட்டத்தில் குட்டியுடன் வந்த கரடிகளால் தேயிலை தோட்டத்திற்கு வேலைக்குச் செல்லாமல் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஆகவே, அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு கரடியை கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.