தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைத்திட ஆணையாளர் நடவடிக்கை
: கோவைமாநகராட்சியில் கொரோனா நோய் தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக மத்திய மண்டலத்கிற்குட்பட்ட வார்டு எண்.71 மற்றும் 73 சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் பறக்கும் படை அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.
சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு கிருமிநாசினி மருந்து தெளிக்கும் இயந்திரங்களை பயன்படுத்துதல் குறித்து அறிவுறுக்கினார்.

மேலும், கொரோனா நோய் தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.56 கொண்டாசாமி லே-அவுட் மற்றும் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.64 சீனிவாசா நகர்
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பறக்கும் படை அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையாளர், அங்குள்ள பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கிழக்கு மண்டலத்கதிற்குட்பட்ட வார்டு எண்.66 நேதாஜி பிரதான சாலையில் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டிருந்த பணியாளர்களிடம் முகக்கவசம், கையுறைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுமாறு ஆணையாளர் அறிவுறுத்தினார்.