கோவை: கோவை மாவட்டத்தில் இன்று ஒரு வயது குழந்தை உட்பட 117 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்டத்தில் இன்று ஒரு வயது குழந்தை உட்பட 117 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் இரண்டாயிரத்தை நெருங்கியுள்ளது.
இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 1900த்தை கடந்து உள்ளது.
இன்றைய பாதிப்பில் அதிகபட்சமாக செல்வபுரம் பகுதியில் 12 பேருக்கும், கே.கே புதூர் 5 பேர், சாரமேட்டில் 4 பேர், கோவைப்புதூர் 5 பேர் உள்ளிட்ட வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த 117 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இதில் ஒரு வயது குழந்தை முதல் 6 வயது குழந்தை வரை 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 56 ஆண்களும், 55 பெண்களும் அடங்குவர்.
கோவையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
The area-wise details of the patients:
Selvapuram - 13
Kovaipudur - 6
Kuniamuthur - 3
Kaundampalayam - 4
Edayarpalayam - 4
Ramanathapuram - 4
RS Puram - 4
Town hall - 4
KK Pudur - 5
Telegu Brahmin Street - 2
Ukkadam - 2
Aathupalam - 3
ITI Nagar. - 2
Ram Nagar - 1
Ramachettypalayam - 1
Sundakkamuthur - 1
Thaneer Pandhal - 1
Kempanaickenpalayam -1
Gandhipuram - 2
Nanjundapuram - 1
PN Palayam - 3
Thirumalai Street - 1
Podanur - 2
Narasimanaickenpalayam - 2
Ranganathapuram - 1
Vegaraiyampalayam - 1
Mayilampatti - 1
Singanallur - 1
Veerapandi - 1
Gandhipark - 1
Velandipalayam - 1
Idikarai - 1
Villankuruchi - 1
Rathinapuri - 2
Saibaba Colony. -1
Saramedu - 4
Karumbukadai - 1
Kanuvai - 2
NGR Street - 2
MTP - 2
Kinnathukadavu - 1
Thudiyalur - 1
PRS Quarters - 2
Savithri Nagar, Sungam - 3
Indira Nagar - 1
MGR Nagar, Sundarapuram - 1
Balla Nagar - 1
Kuruchi - 2
Kumarapalayam - 1
Neelambur - 1
Rathinapuri - 2
Kurudampalayam - 1
KGISL, Saravanampatti - 1
Sultanpettai - 1
No area - 3 cases