கோவை: கோவையில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இயங்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் தலைமையில் மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை கண்காணித்தல், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியினை பின்பற்றாமல் இயங்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.